Surprise Me!

அது Morphing Audio - இன்னா குமாரு அவசரப்பட்டியே !!! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

2020-10-21 0 Dailymotion

எவர் பார்த்த வேலடா இது 10:10 இன்றைய கீச்சுகள் 11:10 இன்றைய விருது 12:10

எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது! பெரும் சர்ச்சையில் அதிமுக அமைச்சரின் ஆடியோ! உண்மை தானா? டெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள்! சுனாமியே வந்தாலும் பிரிக்க முடியாது - ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்! தீவிரமாகும் மீ டு விவகாரம்

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, Cbi, Script - Vikatan Team | Camera - Ramesh kannan | Edit - Sundaravinthan

Buy Now on CodeCanyon